ஆம்பூரில் நாளை மின்நிறுத்தம்

ஆம்பூரில் நாளை மின்நிறுத்தம்

ஆம்பூரில நாளை (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
4 May 2023 11:25 PM IST