தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்டால்; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையிட்டால்; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு

பெண்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது போன்று தயாரிக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
4 May 2023 5:56 AM IST