அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்; வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்

'அக்னி நட்சத்திரம்' இன்று ஆரம்பம்; வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகி வருகிற 29-ந்தேதி வரை 25 நாட்கள் இருக்கிறது.
4 May 2023 5:32 AM IST