சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஜிவி பிரகாஷ் குமார்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஜிவி பிரகாஷ் குமார்

மடோன் அஷ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
3 May 2023 11:11 PM IST