இணையத்தை கலக்கும் சூது கவ்வும் -2 படத்தின் மோஷன் போஸ்டர்

இணையத்தை கலக்கும் 'சூது கவ்வும் -2' படத்தின் மோஷன் போஸ்டர்

இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூது கவ்வும் -2’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
3 May 2023 10:17 PM IST