விபசார அழகிகளுடன் தொடர்பு முகமது ஷமியை கைது செய்யவேண்டும் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

விபசார அழகிகளுடன் தொடர்பு முகமது ஷமியை கைது செய்யவேண்டும் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

தனது கணவர் முகமது ஷமி தன்னிடம் வரதட்சனை கேட்டு மோசமாக கொடுமை செய்தார். பல பாலியல் தொழிலாளிகளுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டிருந்தார்.
3 May 2023 3:52 PM IST