அரியானா தேர்தல்: 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
ஆணவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
29 Sept 2024 5:24 AM ISTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து; பிரதமர் மோடிக்கு நன்றி - ப.சிதம்பரம் பதிவு
முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
27 April 2024 8:07 PM ISTதேர்தல் அறிக்கையில் சொத்துகளை பகிர்ந்து அளிப்பதாக எங்கே சொல்லி இருக்கிறோம்.. ? - ராஜ்நாத்சிங்குக்கு ப.சிதம்பரம் கேள்வி
அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்புத்துறை மந்திரி தனது கண்ணியத்தை குறைக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 April 2024 4:35 AM ISTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் பிரதமர் மோடி - ப.சிதம்பரம்
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 April 2024 4:47 PM ISTமத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரசின் நோக்கம் - ப.சிதம்பரம்
மத வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று பா.ஜனதா புகாருக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
24 April 2024 4:29 AM ISTசொத்து மறுபகிர்வு.. மோடியின் சர்ச்சை கருத்து: உண்மையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?
விகிதாச்சார உரிமைகள் என்ற தத்துவார்த்த கருத்தை ராகுல் காந்தி குறிப்பிட்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
23 April 2024 2:45 PM ISTபஜ்ரங்தள குறித்த அவதூறுக்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ்
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள குறித்த அவதூறுக்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 May 2023 4:30 AM ISTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிரொலி; கட்சி அலுவலகம் முன் பஜ்ரங் தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம், போலீசாருடன் தள்ளுமுள்ளு
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்திற்கு தடை என அறிவித்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன் பஜ்ரங் தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 May 2023 1:27 PM IST