தபால்நிலையத்தில் ஆதார் இணைப்புடன்வங்கிக்கணக்கு தொடங்கலாம்

தபால்நிலையத்தில் ஆதார் இணைப்புடன்வங்கிக்கணக்கு தொடங்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் தபால்நிலையங்களில் ஆதார் இணைப்புடன் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.
3 May 2023 3:45 AM IST