
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
27 March 2024 1:48 PM
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
19 March 2024 6:07 AM
என்னோட கோபத்தை இன்னும் முழுசா காட்டல... இயக்குனர் மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு
என்னுடைய கோபம் அளவிட முடியாதது; அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
29 Feb 2024 9:23 AM
பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை - திருமாவளவன் விமர்சனம்
ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மோடி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
19 Feb 2024 5:19 AM
எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: 'ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு' - திருமாவளவன் கண்டனம்
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2023 2:55 PM
சேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்ட விவகாரம்: குஷ்புவுக்கு எதிராக விசிக புகார்
நடிகை குஷ்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 7:38 AM
தமிழகத்தில் ஒருபோதும் பெரியார் சிலையை அகற்ற முடியாது - திருமாவளவன்
இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று பேசுவதெல்லாம் மணலை கயிறாக திரிப்பது போன்றதாகும். அண்ணாமலை இதுபோன்று பேசுவதால் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் என திருமாவளவன் கூறினார்.
11 Nov 2023 8:45 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 5:42 PM
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் முறியாது - திருமாவளவன்
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
23 Sept 2023 10:45 PM
காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Sept 2023 10:39 AM
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
28 Jun 2023 7:49 AM
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம்
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை கண்டன கூட்டம் நடந்தது.
27 Jun 2023 6:45 PM