
"துணை முதல்-அமைச்சர்.." - திருமாவளவன் சொன்ன பதில்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 10:43 PM
ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் - திருமாவளவன்
இந்திய அரசே, தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு என்றும் தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 6:59 AM
பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக ரூபின்ஷா உள்ளார்.
16 July 2024 7:45 PM
நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்
தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 10:10 AM
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு திருமாவளவன் வாழ்த்து
எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
10 Jun 2024 2:40 PM
தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை நாடாளுமன்ற செயலகம் உடனே நிறுத்த வேண்டும் - திருமாவளவன்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
7 Jun 2024 3:48 PM
பெரும்பான்மை இந்துக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்துள்ளனர் - திருமாவளவன்
தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக பாதுகாத்துள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
7 Jun 2024 9:08 AM
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது - திருமாவளவன்
இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே பா.ஜ.க.வின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தின் அடிப்படையாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
12 April 2024 9:17 AM
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 March 2024 10:59 AM
பானை சின்னம் வழங்க மறுப்பு - டெல்லி ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
27 March 2024 3:30 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
27 March 2024 1:48 PM
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
19 March 2024 6:07 AM