பா.ஜனதாவின் பொய்யான வாக்குறுதிகளை  மக்கள் நம்ப வேண்டாம் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி  பேட்டி

பா.ஜனதாவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி பேட்டி

பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
3 May 2023 12:15 AM IST