ரூ.26 லட்சம் முதலீடு செய்த குடியாத்தம் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

ரூ.26 லட்சம் முதலீடு செய்த குடியாத்தம் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த குடியாத்தம் என்ஜினீயர் உருக்கமான கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2 May 2023 11:46 PM IST