அருணாசலேஸ்வரர் கோவிலில்  சர்ச்சைக்குரிய கவரில் விபூதி பிரசாதம் வழங்கிய 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் சர்ச்சைக்குரிய கவரில் விபூதி பிரசாதம் வழங்கிய 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சர்ச்சைக்குரிய கவரில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கிய 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
2 May 2023 10:54 PM IST