இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் பூக்களால் மணமேடை அலங்கரிப்பு - 1 லட்சம் பிரசாத பைகள் தயார்; 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் பூக்களால் மணமேடை அலங்கரிப்பு - 1 லட்சம் பிரசாத பைகள் தயார்; 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் பூக்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் பிரசாத பைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
2 May 2023 2:01 AM IST