லோடு வேன் மீது கார் மோதல்; 7 வயது சிறுமி பலி

லோடு வேன் மீது கார் மோதல்; 7 வயது சிறுமி பலி

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்ற லோடு வேன் மீது கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 May 2023 12:30 AM IST