அஜித் பிறந்தநாளில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி

அஜித் பிறந்தநாளில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி

லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
1 May 2023 11:16 PM IST