தளபதி 68: ஜீவா கொடுத்த அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்

தளபதி 68: ஜீவா கொடுத்த அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அப்டேட்டை நடிகர் ஜீவா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
1 May 2023 10:11 PM IST