5-ந் தேதி வைகையில் எழுந்தருள்கிறார்:  கள்ளழகரின் தங்கக்குதிரை மதுரை வந்தது

5-ந் தேதி வைகையில் எழுந்தருள்கிறார்: கள்ளழகரின் தங்கக்குதிரை மதுரை வந்தது

சித்திரை திருவிழாவில் வைகையில் கள்ளழகர் எழுந்தருள தங்கக்குதிரை வாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்து சேர்ந்தது.
1 May 2023 1:12 AM IST