பார்வையாளர்களை அசத்திய பெண் வர்ணனையாளர்கள்:  சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் - அனைத்து மாடுகளுக்கும் தங்கக்காசு பரிசு

பார்வையாளர்களை அசத்திய பெண் வர்ணனையாளர்கள்: சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் - அனைத்து மாடுகளுக்கும் தங்கக்காசு பரிசு

மதுரை சத்திரப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. கியூ ஆர் கோடு பயன்பாட்டில் மாடுகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.
1 May 2023 1:09 AM IST