மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா

மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
1 May 2023 12:15 AM IST