நம்ம ஊரு சூப்பரு இயக்கம் விழிப்புணர்வு

'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் விழிப்புணர்வு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் இன்று முதல் ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம் 2-ம் கட்ட விழிப்புணர்வு தொடங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
1 May 2023 12:15 AM IST