வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வந்தன

வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வந்தன

நாமக்கல்லுக்கு நேற்று வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வரப்பெற்றன. இவை பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 May 2023 12:15 AM IST