
மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதலில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
13 Aug 2023 9:52 AM
மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி
சேத்தியாத்தோப்பு அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
30 July 2023 6:45 PM
ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
ஒரகடம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியானார்.
30 July 2023 8:42 AM
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியானார்.
30 July 2023 8:04 AM
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலி
விராலிமலையில் ஆம்னி பஸ் மோதி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலியானார்.
4 July 2023 6:56 PM
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
29 Jun 2023 9:31 AM
சென்னை மயிலாப்பூரில் நட்சத்திர ஓட்டலில் 'லிப்ட்'டில் சிக்கி ஊழியர் பலி
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலின் ‘லிப்டு’க்கு இடையில் சிக்கி ஊழியர் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Jun 2023 9:53 PM
கவிழ்ந்த பஸ்சின் அடியில் சிக்கி ஊழியர் பலி
பஸ் கவிழ்ந்ததில், அதன் அடியில் சிக்கி ஊழியர் உயிரிழந்தார். 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்
16 Jun 2023 6:45 PM
நடைபயிற்சி சென்ற போது பரிதாபம்; கன்டெய்னர் லாரி மோதி ராணுவ ஊழியர் பலி
எண்ணூரில் நடைபயிற்சி சென்ற போது கன்டெய்னர் லாரி மோதி ராணுவ ஊழியர் பரிதாபமாக பலியானார்.
12 May 2023 7:25 PM