
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிநிதிநிறுவன ஊழியர் பலி
பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.
20 Oct 2023 6:45 PM
கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
கொட்டாரத்தில் கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.
20 Oct 2023 6:45 PM
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; நகராட்சி ஊழியர் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மணப்பாறை நகராட்சி ஊழியர் பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.
17 Oct 2023 6:10 PM
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
6 Oct 2023 10:20 AM
மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 Oct 2023 2:48 PM
சைதாப்பேட்டையில் மேற்கூரை சரிந்து ஊழியர் பலி: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது - உரிமையாளர் தலைமறைவு
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து ஊழியர் பலியான வழக்கில் பங்க்கின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 2:26 AM
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் கூரை சாய்ந்தது: பங்க் ஊழியர் பலி
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சாய்ந்து 13 பேர் காயம் அடைந்தனர். பங்க் ஊழியர் பலியானார்.
29 Sept 2023 11:56 PM
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
திருவாரூரில் மின்கம்பத்தில் ஏறி மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
27 Sept 2023 7:00 PM
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானர்
19 Sept 2023 6:45 PM
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
29 Aug 2023 6:48 PM
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
27 Aug 2023 10:22 PM
டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
பேரம்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார்.
26 Aug 2023 8:31 AM