டிரைவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1½ லட்சம் திருடிய வாலிபர் கைது

டிரைவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1½ லட்சம் திருடிய வாலிபர் கைது

வேட்டவலம் அருகே டிரைவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1½ லட்சத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 10:15 PM IST