வழிந்தோடும் கழிவுநீர்; சுற்றுலா பயணிகள் அவதி

வழிந்தோடும் கழிவுநீர்; சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி ரெயில் நிலையம் முன்பு கழிவுநீர் வழிந்தோடுவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
30 April 2023 12:15 AM IST