மின் ஊழியர் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

மின் ஊழியர் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி ெசய்தபோது மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 மணி நேரம் மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 April 2023 7:33 PM IST