திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
சித்ரா பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
25 April 2024 10:04 AM ISTகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
23 April 2024 5:49 PM ISTசித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
23 April 2024 8:25 AM ISTமுனிவர்களுக்கு முக்தியளித்த திண்டிவனம் திந்திரிணீஸ்வரர்
எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும்.
11 July 2023 6:08 PM ISTபுண்ணிய பலன்களை தரும் சித்ரகுப்தர் வழிபாடு
சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
4 May 2023 5:55 PM ISTசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
4 May 2023 12:00 AM ISTசித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 May 2023 8:58 AM ISTமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி யாக பூஜை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி யாக பூஜை நடந்தது.
29 April 2023 3:09 PM IST