20 ஓவர் கிரிக்கெட்: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்

20 ஓவர் கிரிக்கெட்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'

ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 12-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் நடந்தது.
29 April 2023 3:56 AM IST