பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த திரைப்பிரபலங்கள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க வந்த திரைப்பிரபலங்கள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
28 April 2023 11:48 PM IST