அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம்-திரைப்பட நடிகர் ஜீவா பேச்சு

அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம்-திரைப்பட நடிகர் ஜீவா பேச்சு

அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என திருவண்ணாமலையில் நடந்த 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ஜீவா கூறினார்.
28 April 2023 11:03 PM IST