பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

"பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 April 2023 1:59 PM IST