ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஓடும் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 April 2023 11:51 PM IST