பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள்

பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள்

நீலகிரி மாவட்டம் முதுமலை சாலையில் கொன்ைற மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
27 April 2023 12:15 AM IST