கல்லூரி விடுதியில் ராக்கிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் இடை நீக்கம்

கல்லூரி விடுதியில் 'ராக்கிங்'கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் இடை நீக்கம்

செய்யாறு அரசு கலைக்கல்லூரி விடுதியில் ‘ராக்கிங்’கில் ஈடுபட்ட 9 மாணவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
26 April 2023 9:48 PM IST