விழுப்புரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சி எடுக்கப்படும்அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

விழுப்புரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சி எடுக்கப்படும்அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த விரைவில் முயற்சி எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
26 April 2023 12:15 AM IST