
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
26 Feb 2025 9:17 AM
'ரெட்ரோ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணாடி பூவே' பாடல் வெளியானது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
13 Feb 2025 11:56 AM
நாளை வெளியாகும் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
ரியோ ராஜ் நடித்துள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
10 Feb 2025 10:42 AM
'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
மம்முட்டி நடித்துள்ள 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது.
21 Jan 2025 1:52 PM
'வீர தீர சூரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4 Jan 2025 12:15 PM
'டிராகன்' படம் : பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியீடு
பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Jan 2025 2:54 PM
'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்பேட்
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
10 Dec 2024 9:48 AM
'பேபி ஜான்' படம் : பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியீடு
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படம் டிசம்பர் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
24 Nov 2024 5:02 AM
'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்
'டிஎன்ஏ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கண்ணே கனவே' என்ற பாடலை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.
13 Nov 2024 2:09 AM
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள "ஒன்ஸ் மோர்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.
23 Oct 2024 1:32 PM
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்
அருண் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
22 Oct 2024 12:59 PM
'அமரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
'அமரன்' படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
24 Sept 2024 7:41 AM