படத்துக்கு ரூ.8 கோடி நஷ்டம்: விஜய்தேவரகொண்டாவிடம் பணம் கேட்கும் தயாரிப்பாளர்
விஜய்தேவரகொண்டா மீது படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளது
8 Sep 2023 10:11 AM GMTகுஷி - சினிமா விமர்சனம்
நாத்திகவாதியின் மகன் விஜய் தேவரகொண்டாவும், ஆன்மீகவாதி மகள் சமந்தாவும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.விஜய்தேவரகொண்டா...
4 Sep 2023 1:27 PM GMT'குஷி' படத்தின் டிரெய்லரை பார்த்து கடுப்பான சமந்தாவின் முன்னாள் கணவர்...!
சமந்தாவும், விஜய்தேவரகொண்டாவும் ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’ படம் திரைக்கு வர உள்ளது
29 Aug 2023 5:05 AM GMTகுஷி புரமோஷனில் சமந்தா அருகில் உட்கார இத்தனை லட்சமா...?
சில மணி நேரம் மட்டுமே நடக்க உள்ள நிகழ்ச்சிக்காக நடிகை சமந்தா ரூ.30 லட்சம் சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
24 Aug 2023 8:33 AM GMTஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன் - நடிகை சமந்தா
நடிகை சமந்தா ஒருவருடம் சினிமாவை விட்டு விலகி ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்
17 Aug 2023 2:40 AM GMTவெற்றியை எதிர்நோக்கும் விஜய்தேவரகொண்டா
விஜய்தேவரகொண்டா செப்டம்பர் 1-ந் தேதி வெளியாக உள்ள 'குஷி' படத்தை பெரிதும் எதிர்நோக்கி இருக்கிறார்.
13 Aug 2023 7:02 AM GMTஇரண்டாவது பாடலை வெளியிட்ட 'குஷி' படக்குழு..!
'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'ஆராத்யா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
12 July 2023 5:08 PM GMTநடிப்பில் இருந்து ஓய்வு? நடிகை சமந்தா பேட்டி
உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போகிறேன். நல்லபடியாக மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அதற்காகவே இந்த ஓய்வு. நிச்சயம் மீண்டும் நடிக்க வருவேன் என்றார் நடிகை சமந்தா.
30 March 2023 5:34 AM GMTசமந்தா-விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23 March 2023 5:57 PM GMTசம்பள பிரச்சினையால் பிரபல நடிகர் படத்தை நிராகரித்த சமந்தா
சம்பள பிரச்சினையால் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார்.
30 Aug 2022 10:24 AM GMTநடிகர் ரன்வீர்சிங் ஜோடியாகிறார் சமந்தா?
பிரபல பாலிவுட் ஹீரோ ரன்வீர்சிங் ஜோடியாக, சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
7 Jun 2022 10:24 AM GMT