புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு: அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
4 Nov 2024 7:45 AM ISTசிதம்பரம் நடராஜர் கோவில்: பொது நிர்வாகத்தில் கும்பலாட்சி நீடிக்கலாமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி
தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது, நல்ல அறிகுறி கிடையாது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
20 Oct 2024 1:19 AM ISTதீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல - சென்னை ஐகோர்ட்டு
தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
19 Oct 2024 11:10 PM ISTகோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை - எச்.ராஜா
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு எச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 2:42 PM IST2 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம்: தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத்துறை குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
19 Sept 2024 7:56 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவில்: வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு, செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 8:27 PM ISTகனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
14 July 2023 1:12 PM ISTசிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு.!
கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டு உள்ளது.
26 Jun 2023 9:03 PM IST"யாரும்... சாமி தரிசனம் செய்யக்கூடாது.." - சிதம்பரம் தீட்சிதர்கள் வாக்குவாதம்
அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற அதிகாரி, போலீசாருடன் தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது.
24 Jun 2023 10:19 PM ISTசிதம்பரம் கோவில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம்
கோவில் நகைகள் மற்றும் கணக்கு விவரங்கள் தொடர்பான ஆய்வுக்கு அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
21 July 2022 2:33 PM ISTசட்டபூர்வமாக வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் - சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்...!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் சட்டபூர்வமாக வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் என்று பொது தீட்சிதர்கள் தெரிவித்து உள்ளனர்.
8 Jun 2022 4:44 PM ISTஅறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் மீண்டும் கடிதம்
சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக உள்ளதாக தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.
7 Jun 2022 3:09 PM IST