
மூகாம்பிகை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
24 March 2025 10:51 AM
அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலாபால்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் நடிகை அமலா பால் சாமி தரிசனம் செய்தார்.
7 March 2025 9:34 AM
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர் அவரது நண்பருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
4 Jan 2025 11:00 AM
திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.
26 Oct 2024 1:21 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
15 July 2024 1:42 PM
திருவண்ணாமலையில் யோகிபாபு சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
7 July 2024 9:12 AM
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
21 Jun 2024 11:28 AM
திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்தார்.
17 Jun 2024 10:34 AM
புதுக்கோட்டை: திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயம் கோட்டை பைரவர் கோவில் வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
30 May 2024 11:15 AM
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த விஜய்யின் பெற்றோர்
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், தாயார் ஷோபாவும் இன்று காலை காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
29 May 2024 3:37 PM
சென்னையில் உள்ள பிரபல கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
27 May 2024 11:14 AM
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்
சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
20 May 2024 11:59 AM