சிட்னி மைதானத்தில் சச்சின்-லாரா பெயரில் கேட் - இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவுரவிப்பு

சிட்னி மைதானத்தில் சச்சின்-லாரா பெயரில் "கேட்" - இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவுரவிப்பு

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் மற்றும் லாராவின் பெயரில் கேட் திறக்கப்பட்டு உள்ளது.
24 April 2023 9:00 PM IST