தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - விசாரணை ஒத்திவைப்பு
வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
14 May 2024 11:54 AM ISTபில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
22 Jan 2024 1:49 AM ISTடிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்: கோர்ட் அதிரடி
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 Oct 2023 6:50 PM IST80 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை கோர்ட்டில் 93 வயது மூதாட்டிக்கு கிடைத்த வெற்றி!
93 வயதான மூதாட்டி ஒருவர் 80 ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
6 May 2023 10:48 PM IST'ரெயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பயங்கரவாத செயல்' - கோர்ட்டில் போலீஸ் தரப்பு வாதம்
பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் கைதான ஷாருக் சைஃபியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
20 April 2023 6:01 PM ISTகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட டைரக்டர்
மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018-ல் நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்....
12 April 2023 7:53 AM ISTஇம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது- பாகிஸ்தான் கோர்ட்
இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை நிறுத்திவைக்க முடியாது என்று பாகிஸ்தான் கோர்ட் தெரிவித்துள்ளது.
6 March 2023 7:30 PM ISTஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 March 2023 9:23 AM ISTராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் - கோர்ட் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயமானதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2022 5:41 AM ISTஅவதூறு வழக்கு: பிரேமலதா விஜயகாந்த் விடுதலை - கோபி கோர்ட் தீர்ப்பு
கோபி கோர்ட்டில் ஆஜரான பிரேமலதா விஜயகாந்த் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதி உத்தரவிட்டார்.
18 July 2022 1:25 PM ISTகஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - கோர்ட் உத்தரவு
நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
2 July 2022 5:53 AM IST