புளூ டிக்... சார் நீங்கள் ரூ.900 மதிப்புள்ள டீ குடித்து இருக்கிறீர்கள்; அமிதாப் பச்சனை விமர்சித்த நெட்டிசன்கள்

புளூ டிக்... சார் நீங்கள் ரூ.900 மதிப்புள்ள 'டீ' குடித்து இருக்கிறீர்கள்; அமிதாப் பச்சனை விமர்சித்த நெட்டிசன்கள்

10 லட்சம் பாலோயர்களுக்கு புளூ டிக் வசதி மீண்டும் கிடைத்த நிலையில், 4.84 கோடி பாலோயர்களை கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் சந்தா செலுத்தியதற்காக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
25 April 2023 1:27 PM
10 லட்சம் பாலோயர் கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக்கா...? குழப்பத்தில் ஊடகவாசிகள்

10 லட்சம் பாலோயர் கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக்கா...? குழப்பத்தில் ஊடகவாசிகள்

சுஷ்மா சுவராஜ், நடிகர்கள் சுஷாந்த் சிங், இர்பான் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களின் கணக்குகளுக்கு கூட புளூ டிக் வசதி மீண்டும் கிடைத்து உள்ளது.
23 April 2023 11:23 AM