பெண்களுக்கு ஏற்ற, பகுதி நேர தொழில் ஆர்கானிக் கண் மை தயாரிப்பு

பெண்களுக்கு ஏற்ற, பகுதி நேர தொழில் 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'

ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
23 April 2023 7:00 AM IST