வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி; பசவராஜ் பொம்மை பகீர் தகவல்

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி; பசவராஜ் பொம்மை 'பகீர்' தகவல்

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
23 April 2023 4:36 AM IST