பி.எட். தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விசாரணை வேண்டும்: டிடிவி தினகரன்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 6:43 PM ISTமுதுநிலை நீட் வினாத்தாள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்
முதுநிலை நீட் தோ்வுகள் டெலிகிராம் செயலி மூலம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது
8 Aug 2024 10:47 AM ISTநீட் தேர்வு வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தகவல்
பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2024 11:17 PM ISTயு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு இல்லை: மத்திய அரசு தகவல்
நீட் தேர்வில் நடந்த மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவை பற்றி சி.பி.ஐ. அமைப்பு விரிவான விசாரணை மேற்கொள்கிறது.
25 July 2024 6:20 PM ISTநீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மேலும் 2 மருத்துவ மாணவர்கள், பி.டெக். பட்டதாரி கைது
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
21 July 2024 1:12 AM ISTநீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
வினாத்தாள் கசிவு குறித்து கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
8 July 2024 4:53 PM ISTநீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
28 Jun 2024 9:51 PM ISTவினாத்தாள் கசிவு விவகாரம்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடாளுமன்றம் ஒரு வலிமையான சட்டம் இயற்றியிருக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
27 Jun 2024 2:19 PM ISTவினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் வெறும் கண்துடைப்பு - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் வெறும் கண்துடைப்பு என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
23 Jun 2024 2:12 AM ISTவினாத்தாள் கசிவு விவகாரம்; நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - மத்திய கல்வி மந்திரி விளக்கம்
வினாத்தாள் கசிவு புகார்களுக்கு நடுவே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
22 Jun 2024 1:21 PM ISTகுஜராத்தில் போலி விண்ணப்பதாரர்கள் மோசடி வழக்கில் மோசடியை அம்பலப்படுத்திய ஆம்ஆத்மி தலைவர் கைது
குஜராத்தில் மோசடி வழக்கில் ஆம்ஆத்மி தலைவரையே போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
22 April 2023 11:15 PM IST