பாஜகவே நடைமுறைப்படுத்த யோசிக்கும் சட்டத்தை திமுக நிறைவேற்றியது ஏன்? திருமாவளவன்  கண்டனம்

பாஜகவே நடைமுறைப்படுத்த யோசிக்கும் சட்டத்தை திமுக நிறைவேற்றியது ஏன்? திருமாவளவன் கண்டனம்

பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக நிறைவேற்றினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 April 2023 8:29 AM IST