வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது;  கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் மனு ஏற்பு- 588 பேரின் மனுக்கள் தள்ளுபடி

வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது; கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் மனு ஏற்பு- 588 பேரின் மனுக்கள் தள்ளுபடி

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரின் மனு ஏற்கப்பட்டது. அதே வேளையில் 588 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
22 April 2023 3:43 AM IST