சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.
22 April 2023 12:15 AM IST