கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டது.
22 April 2023 12:15 AM IST